www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name சனீஸ்வரன்- இவர் ஆயுள், நீதி ,எலும்பு ,இரும்பு, Hardware, சொத்துபத்து , வாகனம் , கமத்தொழில், Factory , Production , Engineering , Architect , Building Contraction , Surveying போன்ற இன்னோரன்ன துறைகளுக்கு பொறுப்பானவர். இவர் Slow and steady ஆனவர்.
Description நீலம் - இதுவே சனீஸ்வரனுக்குரிய நவரத்தினக்கல்லு ஆகும், ஜாதகத்தில் 1 , 2 , 4, 8 , 12 ஆகிய இடங்களில் சனீஸ்வரன் இருந்தால் சனீஸ்வர தோஷம் எனப்படும். நீலக்கல்லு அணிவதால் சகல விடயங்களும் சித்தியாகும்.