www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name ராகு-இவர் கண்ணுக்கு புலப்படாதவர்.கெடுதி செய்வதில் வல்லவர். இவர் யோகமான இடங்களில் இருந்தால் திடீர் நன்மைகளை செய்யக்கூடியவர். காளியம்மன் வழிபாடு செய்வதால் ராகு மூலமான நன்மைகளை பெறலாம் .
Description கோமேதகம்- இதுவே ராகுவுக்குரிய அதிஷ்ட நவரத்தினம் ஆகும். 4,13,22,31 ம திகதிகளில் பிறந்தவர்கள் கோமேதகத்தை அணியலாம்.மேலும் ராகு 1, 2, 4,7,8,12 ஆகிய இடங்களில் இருக்குமானால் தோஷத்தை செய்யக்கூடியவர். ஆகவே கோமேதகத்தை அணிவதால் தோஷங்களை நிவர்த்தி பண்ண முடியும்.கோமேதகம் அணிவதால் கிரந்தி நோய்கள் நீங்கும்.திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். அதிஷ்டம் பெருகும்.மூளைக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.Computer துறை சிறப்படையும்.குடும்ப குழப்பம் நீங்கும்.