www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name சந்திரன்- இவர் மாதுருகாரகன் ஆவார்.இவர் தாய்வழி சம்பந்தமானவர். இவர் பார்வதி சொரூபமானவர். இவரை மதி , இந்து , திங்கள் சசி , இதுபோன்ற நாமங்களால் அர்ச்சனை செய்யலாம்.
Description முத்து - இதுவே சந்திரனுக்குரிய அதிஷ்ட நவரத்தினம் ஆகும். 2, 11, 20, 29 இந்தத் திகதிகளில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் முத்தை அணியலாம். மேலும் முத்தை அணிவதால் சரீர புஷ்டி , தேஜஸ், முகவசீகரம், இன்பசுகம், ஜலலாபம், மாதா அனுகூலம், வசீகரம், வாக்கு வசீகரம், கடல்கடந்த வாழ்க்கை போன்ற நன்மைகள் அபிவிருத்தி அடையும்.