www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name செவ்வாய் - பூமி லாபம், பூமி சேர்க்கை ,விவசாயம் , பொறியியல், மரவியாபாரம் , மற்றும் நிர்மாணத்துறை பணிகள், ஒடு, செங்கட்டி மட்பாண்ட (Hardware) வியாபாரம், இரத்த அழுத்தம் , கோபம வைராக்கியம் , மாங்கல்யம் என்பவற்றிட்கு பொறுப்பானவர்.
Description பவளம் - இதுவே செவ்வாய்க்கு உரிய அதிஷ்ட நவரத்தினம் ஆகும். 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் பவளத்தை அணியலாம். மேலும் செவ்வாய் தோஷம இருப்பவர்கள் பவளத்தை அணிய வேண்டும். ஜாதகத்தில் செவ்வாய் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம எனப்படும். பவளத்தை அணிவதால் மாங்கல்ய தோஷம நீங்கும், மேலும் வீரம் பூமிலாபம் , சகோதர லாபம் என்பன விருத்தியடையும். Blood Pressure ,போன்ற வருத்தங்கள் சுகமடையும் . ஆண்கள் அணிவதால் ஆண்மை விருத்தியடையும்.