www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name வெள்ளி- இவர் கல்யாணம், காதல், தாம்பத்யம் ,சிற்றின்பம் , படாடோபம் , வாகனம், வீடுவாசல் , தேகவசீகரம் போன்ற சகல பாக்கியங்களுக்கும் பொறுப்பானவர்.
Description வைரம் - இதுவே வெள்ளிகுரிய நவரத்தினம் ஆகும். 6,15,24 திகதிகளில் பிறந்தவர்களும் , Total 6 ஆக இருப்பவர்களும் வைரத்தை அணியலாம். ஜாதகத்தில் வெள்ளி 6,8,12 இல் இருப்பது தோஷம் ஆகும். இப்படியாக ஜாதகத்தில் வெள்ளி 6,8,12 இல் இருந்தால் இவர்கள் கட்டாயம் வைரத்தை அணியவேண்டும்.யாரும் வைரத்தை அணிவதால் கல்யாணம், காதல், தாம்பத்யம் ,சிற்றின்பம் , படாடோபம் , வாகனம், வீடுவாசல், தேகவசீகரம் போன்ற சகல பாக்கியங்களுகும் பெறுவர்.மேலும் வெள்ளி நல்ல கிரகமாக இருப்பதால் ஜாதகத்தை பாராமலேயே Diamond பதித்த ஆபரணங்களை எவரும் அணியலாம்.வைரத்தை அணிவதால் நல்ல இன்பகரமான மனைவி /கணவன் அமையும். நல்ல வாகனம் அமையும். கணவன் மனைவி உறவு சிறக்கும், அழகு அதிகரிக்கும். ஜனவசீகரம் கூடும். உடம்பில் இன்ப அதிர்வுகள் அதிகரிக்கும். காதல் கைகூடும். பூலோகத்தில் சகல இன்பங்களையும் அனுபவிக்கலாம்