www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name புதன் - இவரே கல்வி , கணக்கு , வியாபாரம் , வித்தை , ஞாபக சக்தி , தாய்மாமன் போன்றவற்றிற்கு பொறுப்பானவர். புதன் 1ல் இருப்பது மிகவும் நன்மை தரும்.மரகதத்தை அணிவதால் புதனுடைய கிருபையை பெறலாம்.
Description மரகதம் - இதுவே புதனுக்குரிய அதிஷ்ட நவரத்தினம் ஆகும். 5, 14 , 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மரகதத்தை அணிய வேண்டும் . மேலும் ஜாதகத்தில் புதன் 6, 8, 12ல் இருந்தால் மரகதத்தை அணியும் போது மிகவும் சிறப்படயலாம். மேலும் மரகதத்தை அணிவதால் கல்வி, செல்வம் , ஞானம், விவேகம் , வித்தை என்பவை சிறப்படையும். ஞாபக சக்தி விருத்தியடையும். உடலில் வசீகரம் கவர்ச்சித்தன்மை கூடும். மூளை குளிர்ச்சித் தன்மை பெரும், வாத நோய் நீங்கும். முதுகு ரோகம் நீங்கும். பேச்சாற்றல் கவித்துவம் , நாட்டியம் , கலை என்பவை அதிகரிக்கும். சபை சிறப்பு விருத்தியடையும். இதுபோன்ற இன்னோரன்ன சிறப்புகளை அடையாளம் .