www.thaalee.com

This is the one and only popular and pioneer website for the Sri Lankan Nation residing all over the world, providing Astrological Prediction, Consultation, Mediation and Match-Making.
Name கேது- இவர் ஞானகாரகன் ஆவார். கால், செங்கிரந்தி , ஞானம் , மூளைக்கோளாறு , பித்தம் இவற்றிக்கு பொறுப்பானவர். பொதுவாக தீமைகளை பண்ணக்கூடியவர் . ஆகவே அம்மனை வழிபடுவதால் இவருடைய தோஷங்கள் நீங்கப்பெறும் .
Description வைடுர்ரியம்- இதுவே கேதுவுக்குரிய நவரத்தினம் ஆகும். 7, 16, 25 இத்திகதிகளில் பிறந்தவர்களும் , ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 இல் கேது இருப்பவர்களும், கேது தோஷம் உடையவர்கள் ஆகும். வைடூர்யக்கல் பதித்த ஆபரணங்களை அணிவதால் கேது தோஷம் நீங்கப்பெறும். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். கணவன் மனைவி உறவு பெருகும். மூளை தெளிவடையும் . பித்தம் , கிரந்தி நோய்கள் நீங்கும். சொறி சிரங்கு ,Eczema , சொடுகு போன்ற நோய்கள் நீங்கும், கால் வருத்தம் நீங்கும். Grand parents இற்கு நன்மை உண்டாகும், வித்தைகள் செல்லுபடியாகும். கீலோரால் , அந்நியரால் நன்மை பெருகும். பொதுவாக சகல விதமான தீமைகளும் குறைவடையும் . மேலும், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களும் , கேது நீசமாக உள்ளவர்களும் வைடூர்யத்தை அணிவதால் சகல நன்மைகளையும் அடைவர்.